
ஜாதியும் இல்லை மதமும் இல்லை
மனித வர்க்கம் ஒன்றுதான்!
அரசியல் திருட்டை ஒழித்திடவே
சிவனடியார் இதோ வாராரடா!
மக்களின் கடனை அடைப்பாரடா
மாற்றுப் புரட்சி செய்வாரடா!
அகில இந்திய வறுமை மக்கள்
கழகம் ஆட்சியை ஆளுமடா!
ஒரு கோடி ஆயுள் காப்பீடு
ஒரு கோடி மருத்துவக் காப்பீடு!
பொருளாதாரம் உயர்ந்திடவே
ஒரு கோடி ரூபாய் விசா கார்டு!
அனைவருக்கும் பென்ஷன் திட்டம்
அதுவே சிவனின் கட்டளையாம்!
ஏழையின் கண்ணீர் துடைப்பதற்கே
இந்தச் சிவனடியார் சபதமடா!
மக்களின் கடனை அடைப்பாரடா
மாற்றுப் புரட்சி செய்வாரடா!
அகில இந்திய வறுமை மக்கள்
கழகம் ஆட்சியை ஆளுமடா!
ஒரு கோடி ஆயுள் காப்பீடு
ஒரு கோடி மருத்துவக் காப்பீடு!
ஏழையின் கண்ணீர் துடைப்பதற்கே
இந்தச் சிவனடியார் சபதமடா!